Bible Language

Matthew 9:22 (KJV) King James Version

Versions

TOV   இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம் முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள்.
ERVTA   இயேசு திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து அவளிடம், "பெண்ணே, மகிழ்ச்சியாயிரு. நீ சுகமாக்கப்பட்டாய். ஏனென்றால், நீ விசுவாசித்ததினால் குணமாக்கப்பட்டாய்" என்றார். உடனே அந்தப் பெண் குணமாக்கப்பட்டாள்.