Bible Language

Numbers 23:18 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
ERVTA   பிலேயாம் அவனிடம், "பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி. சிப்போரின் மகனான பாலாக்கே! நான் சொல்வதைக்கேள்: