Bible Language

Psalms 10:6 (KJV) King James Version

Versions

TOV   "நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லை" என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
ERVTA   தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள். அவர்கள், "நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை" என்பார்கள்.