Bible Language
Zechariah 9:6
(KJV)
King James Version
Versions
TOV
அஸ்தோத்தில்
வேசிப்பிள்ளைகள்
வாசம்பண்ணுவார்கள்;
நான்
பெலிஸ்தரின்
கர்வத்தை
அழிப்பேன்.
ERVTA
அஸ்தோத்தில்
உள்ள
ஜனங்கள்
தங்களது
உண்மையான
தந்தை
யாரென்று
அறியமாட்டார்கள்.
நான்
தற்பெருமைமிக்க
பெலிஸ்திய
ஜனங்களை
முழுவதுமாக
அழிப்பேன்.