Bible Language

1 Kings 7:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது.
IRVTA   எல்லா ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் சதுரமாக இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராக இருந்தது.
ERVTA   ஒவ்வொன்றின் முடிவிலும் மூன்று கதவுகள் இருந்தன. அவற்றின் சட்டங்கள் சதுரமாயிருந்தன.
RCTA   ஒரே அளவு இடைவெளியில் நாட்டப்பட்டிருந்ததால் அவை ஒன்றுக்கொன்று நேராக இருந்தன. அத்தூண்களின் மேல் ஒரே அளவுள்ள சதுர உத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன.
ECTA   எல்லா கதவுகளும் கதவு நிலைகளும் சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று வரிசையிலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருந்தன.