Bible Language

1 Samuel 13:23 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
IRVTA   பெலிஸ்தர்களின் முகாம் மிக்மாசிலிருந்து போகிற வழிவரை பரவியிருந்தது. PE
ERVTA   ஒரு பெலிஸ்தர் சேனை மிக்மாசியிலிருந்து போகிற மலைப்பாதை மட்டும் காத்துக் கொண்டிருந்தது.
RCTA   பிலிஸ்தியரின் பாளையம் மக்மாசைக் கடந்து போகப் புறப்பட்டது.
ECTA   பெலிஸ்தியரின் எல்லைக் காவல் மிக்மாசு கணவாய் வரை நீடித்திருந்தது.