Bible Language

1 Samuel 14:49 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள் அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள்.
IRVTA   சவுலுக்கு இருந்த மகன்கள்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள் அவனுடைய இரண்டு மகள்களில், மூத்தவள் பேர் மேராப், இளையவள் பேர் மீகாள்.
ERVTA   யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா ஆகியயோர் சவுலின் மகன்கள். மூத்தமகள் மேராப், இளையவள் மீகாள்.
RCTA   யோனத்தாசு, யெசுயி, மெல்கிசுவா ஆகியோர் சவுலின் புதல்வர்கள். அவருடைய இரு புதல்வியரில் மூத்தவள் பெயர் மெரோப், இளையவள் பெயர் மிக்கோல்.
ECTA   சவுலுக்கு பிறந்த புதல்வர் யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா. அவருடைய இரு புதல்வியரின் பெயர்களாவன; மூத்தவள் மேராபு; இளையவள் மீக்கால்.