Bible Language

1 Samuel 21:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான்.
IRVTA   இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பங்களோ, எதாவது, இருக்கிறதை என்னுடைய கையிலே கொடும் என்றான்.
ERVTA   அதற்கு தாவீது, "அரசன் எனக்கு விசேஷ கட்டளையை இட்டிருக்கிறான். அவர் என்னிடம், "எவரும் இதனைப் பற்றித் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும்." நீ செய்ய வேண்டுமென்று நான் சொன்னதை ஒருவரும் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும்" என்றார். நான் என் ஜனங்களிடம் என்னை சந்திக்கிற இடத்தைப் பற்றி கூறியிருக்கிறேன்.
RCTA   இப்பொழுது உம்மிடம் ஐந்து அப்பங்கள் இருந்தால் அவற்றை எனக்குக் கொடும், இல்லாவிடில் வேறு எதுவானாலும் கொடும்" என்று கெஞ்சினான்.
ECTA   உண்பதற்கு இப்பொழுது உம்மிடம் என்ன இருக்கிறது.? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும் "என்றார்.