Bible Language

1 Chronicles 21 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது.
IRVTA   {தாவீது வீரர்களைக் கணக்கெடுத்தல்} PS சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பி, இஸ்ரவேலைக் கணக்கெடுக்க தாவீதைத் தூண்டிவிட்டது.
ERVTA   இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக சாத்தான் எழுந்தான். அவன் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணி கணக்கிட தாவீதை ஊக்கப்படுத்தினான்.
RCTA   சாத்தான் இஸ்ராயேலுக்கு எதிராக எழுந்து இஸ்ராயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டி விட்டது.
ECTA   சாத்தான் இஸ்ரயேலுக்கு எதிராக எழும்பி, இஸ்ரயேலரைக் கணக்கிடுமாறு தாவீதைத் தூண்டினான்.