Bible Language

1 Chronicles 23:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.
IRVTA   {கோகாத்தியர்கள்} PS கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்.
ERVTA   கோகாத்திற்கு 4 பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியோல் ஆகியோர்.
RCTA   காத்தின் புதல்வர் அம்ராம், ஈசார், எப்ரோன், ஓசியேல் என்னும் நால்வர்.
ECTA   கோகாத்தின் புதல்வர்; அம்ராம், இட்சகார், எப்ரோன், உசியேல் ஆகிய நால்வர்.