Bible Language

1 Chronicles 23:23 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.
IRVTA   மூசியின் மகன்கள் மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர்.
ERVTA   மூசியின் மகன்களாக மகலி, ஏதேர், ஏரோமோத் எனும் மூன்று பேர் இருந்தனர்.
RCTA   மூசியின் புதல்வர் மொகோலி, எதேர், எரிமோத் என்ற மூவர்.
ECTA   மூசியின் புதல்வர் மக்லி, ஏதேர், எரேமோத்து ஆகிய மூவர்.