Bible Language

1 Chronicles 24:18 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது.
IRVTA   இருபத்துமூன்றாவது தெலாயாவிற்கும், இருபத்துநான்காவது மாசியாவிற்கும் விழுந்தது.
ERVTA   தெலாயாவின் குழு இருபத்தி மூன்றாவது குழு. மாசியாவின் குழு இருபத்தி நான்காவது குழு.
RCTA   இருபத்து மூன்றாவது தலையோவுக்கும், இருபத்து நான்காவது மாசியோவுக்கும் விழுந்தது.
ECTA   இருபத்து மூன்றாவது தெலாயாவுக்கு; இருபத்து நான்காவது மாசியாவுக்கு.