Bible Language

1 Kings 18:11 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
IRVTA   இப்போதும் நீ போய், உன்னுடைய எஜமானுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே.
ERVTA   நான் அரசனிடம் போய், நீங்கள் இங்கிருப்பதைச் சொன்னால்
RCTA   இப்பொழுது, 'நீ போய் உன் தலைவனிடம்: "இதோ எலியாசு வந்திருக்கிறார்" என்று சொல்' என்று நீர் சொல்லுகிறீரே.
ECTA   ஆனால் நீரோ, 'எலியா வந்துள்ளார் ' என என் தலைவனிடம் சொல்லச் சொல்கீறீர்.