Bible Language

1 Kings 21:14 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
IRVTA   பிறகு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியப்பட்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
ERVTA   அவர்கள் பிறகு யேசபேலுக்கு, "நாபோத் கொல்லப்பட்டான்" என்ற செய்தியை அனுப்பி வைத்தனர்.
RCTA   பிறகு, "நாபோத் கல்லால் எறியுண்டு மடிந்தான்" என்று எசாபேலுக்குச் செய்தி அனுப்பினர்.
ECTA   பிறகு "அவர்கள் நாபோத்து கல்லால் எறியுண்டு மடிந்தான்" என்று ஈசபேலுக்குச் செய்தி அனுப்பினர்.