Bible Language

1 Kings 22:41 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
IRVTA   {யூதாவின் ராஜாவாகிய யோசபாத்} PS ஆசாவின் மகனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் அரசாட்சி செய்த நான்காம் வருடத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.
ERVTA   இஸ்ரவேலின் அரசனாக ஆகாப் இருந்த நாலாவது ஆண்டில், யூதாவில் யோசபாத் அரசனானான். இவன் ஆசாவின் மகன்
RCTA   இஸ்ராயேலின் அரசன் ஆக்காப் ஆட்சி புரிந்து வந்த நான்காம் ஆண்டில் ஆசாவின் மகன் யோசபாத் யூதாவின் அரசன் ஆனான்.
ECTA   இஸ்ரயேலின் அரசன் ஆகாபு ஆட்சி தொடங்கிய நான்காம் ஆண்டில், ஆசாவின் மகன் யோசபாத்து யூதாவின் அரசன் ஆனான்.