Bible Language

1 Samuel 15:31 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான்.
IRVTA   அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் யெகோவாவைத் தொழுதுகொண்டான்.
ERVTA   சாமுவேல் சவுலோடு திரும்பிப் போனான். சவுல் கர்த்தரை தொழுதுகொண்டான்.
RCTA   ஆகையால் சாமுவேல் திரும்பிச் சவுலைப் பின் தொடர்ந்தார். சவுல் ஆண்டவரை வழிபட்டார்.
ECTA   சாமுவேல் திரும்ப சவுலின் பின்னே செல்ல, சவுலும் ஆண்டவரைப் பணிந்து தொழுதார்.