Bible Language

1 Samuel 26:17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி,
ERVTA   சவுல் தாவீதின் சத்தத்தை அறிந்துகொண்டான். "என் மகனே! தாவீது, இது உனது குரலா?" என்று கேட்டான். அதற்கு தாவீது, "ஆமாம், என் அரசனாகிய எஜமானே, என் குரலேதான்" என்றான்.