Bible Language

1 Samuel 31:10 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள்.
IRVTA   அவனுடைய ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவனுடைய உடலைப் பெத்சானின் சுவற்றிலே தூக்கிப்போட்டார்கள்.
ERVTA   சவுலின் ஆயுங்களை அவர்கள் அஸ்தரோத் கோவிலில் வைத்தனர். சவுலின் உடலை அவர்கள் பெத்ஸானின் சுவரில் தொங்கவிட்டனர்.
RCTA   கடைசியில் அவர்கள் அவருடைய ஆயுதங்களை அஸ்தரோத்தின் ஆலயத்தில் வைத்தனர். அவரது உடலையோ பெத்சான் நகர மதிலில் தொங்கவிட்டனர்.
ECTA   அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக்கு கோவிலில் வைத்தனர். அவரது சடலத்தை பெத்சான் சுவரில் தொங்கவிட்டனர்.