Bible Language

2 Chronicles 28:17 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஏதோமியரும் கூடவந்து, யூதாவை முறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துப்போயிருந்தார்கள்.
IRVTA   ஏதோமியரும் கூடவந்து, யூதாவைத் தாக்கி, சிலரை சிறைபிடித்துப்போயிருந்தார்கள்.
RCTA   ஏதோமியர் வந்து யூதாவை முறியடித்து ஏராளமான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
ECTA   ஏனெனில் மீண்டும் ஏதோமியர் வந்து யூதாவை முறியடித்துப் பலரைச் சிறைப்பிடித்துச் சென்றனர்.