Bible Language

2 Chronicles 28:20 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.
IRVTA   அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை.
ERVTA   அசீரியாவின் அரசனான தில்காத்பில் நேசர் உதவுவதற்குப் பதிலாகத் துன்பங்களைத் தந்தார்.
RCTA   மேலும், அசீரிய அரசன் தெல்காத்பல்னசார் அவனுக்கு எதிராகப் படையெடுத்து அவனை தோற்கடித்தான். அதுவுமன்றித் தன்னை எதிர்க்க யாரும் இல்லாததால் நாட்டைப் பாழாக்கினான்.
ECTA   பின்னர் அசீரிய மன்னன் தில்கத்பில்னேசர் அவனுக்கு உதவி செய்யாமல் நெருக்கடியையே உண்டாக்கினான்.