Bible Language

2 Samuel 20:25 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள்.
IRVTA   சேவா எழுத்தாளனாகவும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாகவும் இருந்தார்கள்.
ERVTA   சேவா செயலாளரானான். சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாக இருந்தார்கள்.
RCTA   சீவா எழுத்தனாகவும், சாதோக்கும் அபியாத்தாரும் குருக்களாகவும் இருந்தனர்.
ECTA   சேவா செயலராகவும், சாதோக்கும் அபியத்தாரும் குருக்களாகவும் பணியாற்றினர்.