Bible Language

2 Chronicles 27:7 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.
IRVTA   யோதாமின் மற்ற காரியங்களும், அவனுடைய அனைத்து போர்களும், அவனுடைய செயல்களும், இஸ்ரவேல் மற்றும் யூதா ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
ERVTA   யோதாம் செய்த மற்ற செயல்களும் போர்களும் ‘யூதா மற்றும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
RCTA   யோவாத்தாம் செய்த போர்களும், அவனுடைய மற்றச் செயல்களும், அவனைப் பற்றிய எல்லா விவரமும் இஸ்ராயேல், யூதா அரசர்களின் வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.
ECTA   யோத்தாமின் பிற செயல்களும், அவனுடைய எல்லாப் போர்களும், அவன் வழிமுறைகளும் இஸ்ரயேல், யூதா அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.