Bible Language

2 Corinthians 8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
IRVTA   {எருசலேமில் உள்ள பரிசுத்தவான்களைத் தாங்குதல்} PS அன்றியும் சகோதர, சகோதரிகளே மக்கெதோனியா நாட்டு சபைகளுக்கு தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
ERVTA   சகோதர சகோதரிகளே இப்போது மக்கதோனியா சபைகளுக்கு தேவன் காட்டிய கிருபையைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
RCTA   சகோதரர்களே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குக் கடவுள் தந்த அருளைப்பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
ECTA   சகோதர சகோதரிகளே, மாசிதோனியத் திருச்சபைகளுக்குக் கடவுள் கொடுத்த அருளைப்பற்றி உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகிறோம்.