Bible Language

2 Samuel 19:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள்.
IRVTA   யுத்தத்தில் பயந்து ஓடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருடனைப்போல, மக்கள் அன்றையதினம் திருட்டுத்தனமாக பட்டணத்திற்குள் வந்தார்கள்.
ERVTA   ஜனங்கள் அமைதியாக நகரத்திற்குள் வந்தனர். போரில் தோற்கடிக்கப்பட்டு, ஓடிப்போன ஜனங்களைப்போல் அவர்கள் இருந்தார்கள்.
RCTA   போரில் புறமுதுகு காட்டி ஓடும் வீரர்கள் போன்று மக்களும் அன்று நகருக்குத் திரும்பினார்கள்.
ECTA   போரிலிருந்து புறமுதுகுகாட்டி வெட்கத்தோடு ஓடுபவர்களைப் போன்று அன்று வீரர்கள் நதருக்குள் யாருமறியாமல் நுழைந்தார்கள்.