Bible Language

2 Samuel 21:7 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக் கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
IRVTA   ஆனாலும் தாவீதும் சவுலின் மகனான யோனத்தானும் யெகோவாவுக்கு செய்துகொண்ட ஆணைக்காக, ராஜா சவுலின் மகனான யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு,
ERVTA   ஆனால் அரசன் யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் மகன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான். ஆகையால் அரசன் மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான்.
RCTA   ஆயினும் தாவீது சவுலின் மகனான யோனத்தாசுக்குப் பிறந்த மிபிபோசேத்தை உயிருடன் காப்பாற்றினார். ஏனெனில், சவுலின் மகனான யோனத்தாசும் தாவீதும் மிபிபோசேத்தைக் குறித்து ஆண்டவர் பெயரில் ஆணையிட்டு ஒருவருக்கு ஒருவர் வாக்குறுதி அளித்திருந்தனர்.
ECTA   ஆனால் சவுலின் மகன் யோனத்தானும் ஆண்டவர் முன்னிலையில் செய்துகொண்ட வாக்குறுதியின் பொருட்டு சவுலின் மகன் யோனத்தானுக்குப் பிறந்த மெபிபொசேத்தை அரசர் தப்பவிட்டார்.