Bible Language

2 Thessalonians 1:8 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
IRVTA   கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதர்களோடும், எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
ERVTA   பரலோகத்திலிருந்து அவர் வரும்போது, தேவனை அறியாதவர்களைத் தண்டிப்பதற்காக எரிகின்ற அக்கினியோடும் வருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் எல்லாரையும் அவர் தண்டிப்பார்.
RCTA   அந்நாளில், கொழுந்துவிட்டெரியும் தீயின் நடுவே, இயேசு வல்லமை மிக்க தம் தூதர்களோடு வானினின்று இறங்கி வருவார்; வந்து, கடவுளை அறியாதவர்களையும், நம் ஆண்டவராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் பழி வாங்குவார்.
ECTA   அப்பொழுது அவர் தீப்பிழம்பின் நடுவே தோன்றி, கடவுளை அறியாதவர்களையும் நம் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை ஏற்காதவர்களையும் தண்டிப்பார்.