Bible Language

Daniel 12:12 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
IRVTA   ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாட்கள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
ERVTA   1,335 நாள்வரை காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான்.
RCTA   ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள் வரை காத்திருப்பவனே பேறு பெற்றவன்.
ECTA   ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்வரை காத்திருப்பவரே பேறு பெற்றவர்.