Bible Language

Exodus 27:19 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும்.
IRVTA   ஆசரிப்பு கூடாரத்தின் எல்லா பணிகளுக்குத் தேவையான எல்லா பணிப்பொருட்களும், அதின் எல்லா ஆப்புகளும், பிராகாரத்தின் எல்லா ஆப்புகளும் வெண்கலமாக இருக்கவேண்டும். விளக்குக்கு வேண்டிய எண்ணெய் லேவி. 24:1-4. PEPS
ERVTA   எல்லாக் கருவிகளும், கூடாரத்தின் ஆணிகளும், பரிசுத்தக் கூடாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வெண்கலத்தால் அமைய வேண்டும். வெளிப்பிரகாரத்திற்கான திரைகளுக்குத் தேவையான கூடார ஆணிகளும் வெண்கலத்தால் செய்யப்பட வேண்டும்.
RCTA   ஆசாரக் கூடாரத்தின் எல்லாப் பணிவிடைகளுக்கும் சடங்குகளுக்கும் உபயோகமான எல்லாப் பணி முட்டுக்களையும், அதிலும் பிராகாரத்திலும் இருக்க வேண்டிய முளைகளையும் வெண்கலத்தால் செய்வாய்.
ECTA   திருஉறைவிடத் திருப்பணிகளுக்கான அனைத்துப் பொருள்களும் அங்குள்ள கொளுத்துகளும், முற்றத்திலுள்ள எல்லாக் கொளுத்துகளும் வெண்கலமாய் இருக்கும்.