Bible Language

Hebrews 6:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.
IRVTA   தேவனுக்கு விருப்பமானால் இப்படியே செய்வோம்.
ERVTA   தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்.
RCTA   கடவுளுக்கு விருப்பமானால் இம் முதிர் நிலைப் படிப்பினையை இனி விளக்குவோம்.
ECTA   கடவுள் திருவுளம் கொள்வாராயின் இம்முதிர்ச்சிநிலைப் படிப்பினையை இனித் தொடர்வோம்.