Bible Language

Hosea 9:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும்.
IRVTA   தானியக்களமும் திராட்சைத்தொட்டியும் அவர்களைப் பிழைக்கச்செய்வதில்லை; அவர்களுக்குத் திராட்சைரசம் ஒழிந்துபோகும்.
ERVTA   ஆனால் தானியம் அடிக்கிற களத்தில் உள்ள தானியம் இஸ்ரவேலுக்குப் போதுமான உணவாக இருக்காது. இஸ்ரவேலுக்குப் போதுமான திராட்சைரசமும் இருக்காது.
RCTA   புணையடிக்கும் களமும், திராட்சைப் பழம் பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவளிக்க மாட்டா; புதிய திராட்சை இரசமும் அவர்களை ஏமாற்றிவிடும்.
ECTA   கதிரடிக்கும் களமும், திராட்சைக் கனி பிழியும் ஆலையும் அவர்களுக்கு உணவு அளிக்கமாட்டா; புதிய திராட்சை இரசமும் இல்லாமற் போகும்.