Bible Language

Isaiah 29:24 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.
IRVTA   வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள். PE
ERVTA   இந்த ஜனங்களில் பலர் புரிந்துகொள்ளமாட்டார்கள். எனவே, அவர்கள் தவறுகளைச் செய்வார்கள். இந்த ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள். ஆனால் அவர்கள் தமது பாடத்தைக் கற்றுக்கொள்வார்கள்" என்கிறார்.
RCTA   உள்ளத்துணர்வில் தவறுகிறவர்கள் உண்மையறிவைக் கண்டுபிடிப்பார்கள், முணுமுணுத்துப் பேசுகிறவர்கள், போதனையை ஏற்றுக் கொள்வார்கள்"
ECTA   தவறிழைக்கும் சிந்தை கொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக் கொள்வர்.