Bible Language

Isaiah 44:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான்.
IRVTA   ஒருவன், நான் யெகோவாவுடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின் பெயரை சூட்டிக்கொள்வான்; ஒருவன், தான் யெகோவாவுடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் பெயரைச் சூட்டிக்கொள்வான். PS
ERVTA   ஒருவன் சொல்வான், ‘நான் கர்த்தருக்கு உரியவன்’ இன்னொருவன் யாக்கோபின் பெயரைப் பயன்படுத்துவான். இன்னொருவன் நான் கர்த்தருடையவன் என்று கையெழுத்து இடுவான். இன்னொருவன் ‘இஸ்ரவேல்’ என்ற பெயரைப் பயன்படுத்துவான்.
RCTA   'நான் ஆண்டவருக்குச் சொந்தம்' என்பார் ஒருவன்; யாக்கோபின் பெயரைச் சூடிக்கொள்வான் மற்றொருவன். 'ஆண்டவர்' என்று இன்னொருவன் தன் கையில் எழுதி, 'இஸ்ராயேல்' என்று புனைப்பெயர் சூடிக்கொள்வான்." ஒரே கடவுள் என்னும் கோட்பாடு
ECTA   ஒருவன் "நான் ஆண்டவருக்கு உரியவன்" என்பான்; மற்றொருவன் யாக்கோபின் பெயரைச் சூட்டிக்கொள்வான்; வேறொருவன் "ஆண்டவருக்குச் சொந்தம்" என்று தன் கையில் எழுதி, "இஸ்ரயேல்" என்று பெயரிட்டுக் கொள்வான்.