Bible Language

Job 26:13 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று.
IRVTA   தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;
அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.
ERVTA   தேவனுடை மூச்சு வானங்களைத் தெளிவாக்கும். தப்பிச்செல்ல முயன்ற பாம்பை தேவனுடைய கை அழித்தது.
RCTA   காற்றை அனுப்பி வான்வெளியைத் தெளிவுபடுத்தினார், பறவை நாகத்தை அவர் கை ஊடுருவக் குத்திற்று.
ECTA   தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்; தம் கையால் விரைந்தோடும் பாம்பை ஊடுருவக் குத்தினார்.