Bible Language

John 4:4 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால்,
IRVTA   அப்பொழுது அவர் சமாரியா நாட்டின்வழியாகப் போகவேண்டியதாக இருந்தபடியால்,
ERVTA   கலிலேயாவுக்குச் செல்கிற வழியில் இயேசு சமாரியா நாட்டைக் கடந்து செல்ல இருந்தார்.
RCTA   அவர் சமாரியா நாட்டுவழியாகச் செல்லவேண்டியிருந்தது.
ECTA   கலிலேயாவுக்கு அவர் சமாரியா வழியாகச் செல்லவேண்டியிருந்தது.