Bible Language

Matthew 13:1 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
IRVTA   {விதைப்பவனைப்பற்றிய உவமை} PS இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
ERVTA   அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார்.
RCTA   அந்நாளில் இயேசு வீட்டை விட்டு வெளியே போய்க் கடலோரத்தில் உட்கார்ந்திருந்தார்.
ECTA   அதே நாளில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார்.