Bible Language

Numbers 9:2 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.
IRVTA   “குறித்த காலத்தில் இஸ்ரவேல் மக்கள் பஸ்காவை அனுசரிக்கவேண்டும்.
ERVTA   "தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு.
RCTA   இஸ்ராயேல் மக்கள் பாஸ்காத் திருவிழாவைக் குறித்த காலத்தில்,
ECTA   இஸ்ரயேல் மக்கள் குறிக்கப்பட்ட காலத்தில் பாஸ்காவைக் கொண்டாடட்டும்.