Bible Language

Proverbs 17:4 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
IRVTA   தீயவன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்;
பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான்.
ERVTA   தீயவர்கள் மற்றவர்கள் சொல்லும் தீயவற் றையே கவனிக்கின்றனர். பொய்யர்கள் பொய் யையே கவனிக்கின்றனர்.
RCTA   தீயவன் வசைநாவுக்குக் கீழ்ப்படிகிறான். வஞ்சகன் பொய்யான உதடுகளுக்குப் பணிகிறான்.
ECTA   தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.