Bible Language

Psalms 11:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அஸ்திபாரங்களும் நிர்மூலமாகின்றனவே, நீதிமான் என்னசெய்வான்?
IRVTA   அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே,
நீதிமான் என்ன செய்வான்?
ERVTA   நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்? நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
RCTA   அடிப்படையே தகர்க்கப்படும் போது, நீதிமான் என்ன செய்யமுடியும்?" என்று நீங்கள் என்னிடம் சொல்வானேன்.
ECTA   அடித்தளங்களே தகர்க்கப்படும் பொழுது, நேர்மையாளரால் என்ன செய்ய முடியும்?' என்று சொல்வது எப்படி?