Bible Language

Psalms 16 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
IRVTA   தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
ERVTA   தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
RCTA   இறைவா, என்னைப் பாதுகாத்தருளும்: உம்மிடன் நான் அடைக்கலம் புகுந்தேன்.
ECTA   இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.