Bible Language

Psalms 25:21 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்; நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
IRVTA   உத்தமமும், நேர்மையும் என்னைக் காக்கட்டும்;
நான் உமக்குக் காத்திருக்கிறேன்.
ERVTA   தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர். நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும்.
RCTA   மாசின்மையும் நேர்மையும் எனக்குப் பாதுகாப்பாக இருக்கட்டும்; ஏனெனில் ஆண்டவரே, உம்மை நான் நம்பியுள்ளேன்:
ECTA   வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.