Bible Language

Psalms 26:9 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும்.
IRVTA   என் ஆத்துமாவைப் பாவிகளோடும்,
என் உயிரை இரத்தப்பிரியர்களோடும் வாரிக்கொள்ளாமலிரும்.
ERVTA   கர்த்தாவே, அந்தப் பாவிகளோடு என்னைச் சேர்க்காதேயும். அக்கொலைக்காரர்களோடு என்னைக் கொல்லாதேயும்.
RCTA   என்னைப் பாவிகளோடு சேர்த்து உன் ஆன்மாவை எடுத்து விடாதேயும்: இரத்த வெறியர்களோடு என் உயிரை எடுத்துக் கொள்ளதேயும்.
ECTA   பாவிகளுக்குச் செய்வது போல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்!