Bible Language

Psalms 48 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
IRVTA   யெகோவா பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும்,
தமது பரிசுத்த மலையிலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.
ERVTA   கர்த்தர் மேன்மையானவர். தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
RCTA   ஆண்டவர் மகத்துவமிக்கவர்: நம் இறைவனின் நகரில் மிகுந்த புகழ்ச்சிக்குரியவர்.
ECTA   ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர்.