Bible Language

Psalms 4:5 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
IRVTA   நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.
ERVTA   தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக் கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்!
RCTA   நேரிய மனத்தேடு பலியிடுங்கள்: கடவுளை நம்புங்கள்.
ECTA   முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள்.