Bible Language

Psalms 70 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத்தீவிரியும்.
IRVTA   தேவனே, என்னை விடுவியும், யெகோவாவே,
எனக்கு உதவிசெய்ய விரைந்துவாரும்.
ERVTA   தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்!
RCTA   இறைவா, என்னை விடுவிக்க அருள்கூர்வீராக: ஆண்டவரே, எனக்குத் துணை செய்ய விரைவீராக.
ECTA   கடவுளே! என்னை விடுவித்தருளும்; ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும்!