Bible Language

Song of Solomon 5:15 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.
IRVTA   அவருடைய கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது;
அவருடைய தோற்றம் லீபனோனைப்போலவும்
கேதுருக்களைப்போலவும் சிறப்பாக இருக்கிறது.
ERVTA   அவரது கால்கள் பளிங்குத் தூண்கள் பொன் பீடத்தில் இருப்பதுபோல் இருக்கும். அவர் நின்றால் லீபனோனில் நிற்கும் கேதுருமரம் போல் இருக்கும்.
RCTA   அவர் கால்கள் பொற்பாதங்களின் மேல் நிற்கும் பளிங்குத் தூண்களுக்கு ஒப்பானவை; அவர் தோற்றம் லீபானைப் போன்றது, கேதுரு மரங்களைப் போல் சிறப்பு மிக்கது.
ECTA   அவருடைய கால்கள் பளிங்குத் தூண்கள்; தங்கத் தளத்திலே அவை பொருந்தியுள்ளன; அவரது தோற்றம் லெபனோனுக்கு இணையானது; கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.