Bible Language

Zechariah 5:11 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.
IRVTA   அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டுவதற்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார். PE
ERVTA   தூதன் என்னிடம், "அவர்கள் சிநெயாரிலே அதற்கு ஒரு வீட்டைக்கட்டப் போய் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த வீட்டைக் கட்டிய பிறகு அந்த வாளியை அங்கே வைப்பார்கள்" என்றான்.
RCTA   அவர், "சென்னார் நாட்டுக்குக் கொண்டுபோகிறார்கள்; ஆங்கே அதற்கொரு கோயில் கட்டப்போகிறார்கள்; கட்டியானதும், மரக்காலை அதற்குரிய மேடையில் வைப்பார்கள்" என்றார்.
ECTA   அதற்கு அவர், "சீனார் நாட்டிலே அதற்கொரு கோவில் கட்டுவதற்கு அதைக் கொண்டு போகிறார்கள். அங்கே கோவில் எழுப்பி மரக்காலை அதற்குரிய மேடையில் நிலைநிறுத்துவார்கள்" என்றார்.