Bible Language

Acts 13:35 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
IRVTA   அன்றியும், ‘உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவிடமாட்டீர்’ என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
ERVTA   ஆனால் இன்னொரு இடத்தில் தேவன் சொல்கிறார்: ԅஉங்களது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறையில் மக்கிப்போக அனுமதிக்கமாட்டீர்கள். சங்கீதம் 16:10
RCTA   எப்படியெனில் மற்றோரிடத்தில், ' உம்முடைய பரிசுத்தர் அழிவுற விடமாட்டீர் ' என்றுள்ளது.
ECTA   எனவே இன்னோர் இடத்தில் அவர், "உம் தூயவரை படுகுழியைக் காணவிடமாட்டீர்" என்றும் சொல்லியிருக்கிறார்.