Bible Language

Acts 8:20 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது.
IRVTA   பேதுரு அவனைப் பார்த்து: தேவனுடைய வரத்தை பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாம் என்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடுகூட அழிந்து போகக்கடவது.
ERVTA   பேதுரு சீமோனை நோக்கி, நீயும் உனது பணமும் அழிவைக் காணட்டும்! தேவனுடைய வரத்தைப் பணத்தால் வாங்க முடியும் என்று நீ எண்ணினாய்.
RCTA   இராயப்பரோ அவனை நோக்கி, "உன் பணத்தோடு நீயும் நாசமாய்ப் போ; பணத்தைக் கொடுத்துக் கடவுளின் கொடையையா வாங்க நினைத்தாய்?
ECTA   அப்போது பேதுரு அவனிடம், "கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால் நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ.