Bible Language

Amos 4:3 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரண்மனைக்குச் சுமந்துகொண்டு போவதை எறிந்துவிட்டு உங்களை எர்மோன் குன்றுகளில் வீசி எறிவேன் , தனக்கு எதிரான திறப்புகளின் வழியாகப் புறப்பட்டுப்போவீர்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   உங்கள் நகரம் அழிக்கப்படும். பெண்கள் நகரச்சுவர்களிலுள்ள வெடிப்புகள் வழியே அவசரமாக வெளியேறி பிணக் குவியல்களின் மேல் விழுவார்கள். கர்த்தர் இவற்றை கூறுகிறார்.
RCTA   உங்களுள் ஒவ்வொருத்தியும் தன் அருகிலுள்ள சுவர் பிளப்பின் வழியாய் வெளிப்படுவாள்; அர்மோன் நாட்டில் கொண்டு போய்த் தள்ளப்படுவீர்கள்" என்கிறார் ஆண்டவர்.
ECTA   நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள கோட்டையின் பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு அர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்" என்கிறார் ஆண்டவர்.