Bible Language

Deuteronomy 32:45 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,
IRVTA   மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர்கள் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு,
ERVTA   மோசே இவற்றை ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்து முடித்தபோது
RCTA   பேசி முடித்த பின் மோயீசன் இஸ்ராயேல் சபையார் எல்லாரையும் நோக்கி:
ECTA   இந்த வார்த்தைகளை எல்லாம் இஸ்ரயேலுக்குச் சொல்லி முடித்தபின், மோசே அவர்களுக்குச் சொன்னது;